Sunday, 15 November 2015

அன்பு தங்கை

என் கல்லூரி காலம் முடிவில் ,
நண்பர்களை பிரிகிறோம் என்று என்னிகொண்டிருந்த தருவாயில் ,
என் உயிர் நண்பனால்(தம்பி)  எனக்கு கிடைத்த தோழி,
என் அன்பு தங்கை.
என் கல்லூரி காலம் முடிவில் கிடைத்த இந்த அன்பு உறவு
முதலே கிடைத்திருந்தாள் மிகவும் மகிழ்வுடன்  இருந்திருப்பேன் .


நண்பர்களை விட உறவுகளூக்குள் ஏற்படும் நட்பு
ஒருவரது வாழ்கையில் மதிக்க தக்க மற்றும் முக்கிய அங்கம் வகிக்கும் ,
ஆனால் என் வாழ்கையிலோ நட்புக்குள் உறவு ஏற்பட்டிருக்கிறது .

என்ன செய்வது என்று தெறியவில்லை என்று கூறும்போது
புத்தகம் படியுங்கள் ,,,,,,,,,,  
மழையை ரசியுங்கள்………
கவிதை எழுதுங்கள்!!!!!!!!!!!!
என்று கூறி , எனக்குள் இருக்கும்
ரசிகனை , வார்த்தைகளை , கவிதைகளை , திறமையை .......
அறிய செய்து,
அறிய செய்து கொண்டும், 
நீ யார் என்று அறிய வேண்டுமா?
சேரும் இடம் அறிந்து சேர் .....
என்று கவிஞர் கண்ணதாசன் கூறிய வரிகளையும்,
என் வாழ்க்கையில் நிஜம் ஆக்கிய ,
   என் அன்பு தங்கைக்கு
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!