காலங்கள் கடந்து செல்ல, நிகழ்வுகளை ஏந்தி செல்ல
நிகழ்வுகள் சுபமே எனினும், நினைவுகள் கனமே...
கனம் தாங்கும், மனம் இல்லையம்மா,
நினைவுகள் நிஜமாக்க, வாராய்....