Sunday, 1 March 2026

அணுகுமுறை

தவறு எது வாயினும்,
அதை எவர் செய்திருப்பினும்,
அதை நாம் அணுகும் முறையே
நாம் யார் என்று சொல்லும்.