Friday, 16 October 2015

மாற்றம் ஒன்றே மாறாதது

ஜனனம்.......
       மரணம்...
            எவர்  கையில்..


இதர் கிடையில்,
செவ்வக நோட்டிற்காக
சதுரங்க  விளையாட்டு விளையாடி கொண்டிருக்கிறோம்
இதில் , தந்திரம் செய்யும் மந்திரிகளால்
தன் ராஜ்யத்தை (கௌரவம்) இழந்தவர்கள் பலர் ,
யானைகளால் மிதிபட்டவர்கள் பலர்,
சிப்பாய்களால் சூழப்பட்டு வெளியேற முடியத
ராஜாக்கள் பலர். பலர்.. பலர்...

பச்சை நிற காகிதத்தால்
மணிதர்கள்  பச்சோந்தி ஆகிறார்கள்,
பௌர்னமி நிலவு போன்ற சில உறவுகளின் மனது
பச்சை நிற காகிதத்தில் பொரிக்கப் பட்ட எழுத்தால்
ஒளி (மனது) இழந்து இருண்டுவிடுகிறது ...

மனிதற்களின் வாழ்க்கையோ
செவ்வக நோட்டில் ...........
    சதுரங்க  விளையாட்டு..............

விழுந்தாலும் அதனூல்!!!
  எழுந்தாலும் அதனூல்!!!!!

மறனத்திற்கு பின்பும் ஒரு வாழ்க்கை
அவ்வாழ்கை ,
நாம் பெற்ற நல் உள்ளங்களின் மனதில் ..
செவ்வக நோட்டிலோ ....  பச்சை நிற காகிதத்திலோ  அல்ல ......

மனிதற்களை தேடுபவன் மூடன்....
உள்ளங்களை  நாடுபவனே உயர்ந்தவன் .....

             !!!!!!மாற்றம் ஒன்றே மாறாதது !!!!!!!

8 மாத சமுதாய (சாக்கடை) வாழ்கையின் பயணம்....



     





1 comment: