வீசும் காற்றில் வாசம் இல்லை,
என் அருகில் நீ இல்லை..
மலரும் மொட்டில் மனம் இல்லை,
அதை சூட நீயும் இல்லை...
மழையில் ஈரம் இல்லை,
மழையில் நினைய நீயும் இல்லை...
கானல் நீரை காண்பதற்கில்லை,
தேடிதிறிய உன் துனையும் இல்லை…….
என் மனது என்னிடம் இல்லை ,
ஏன்னுடன் நீயும் இல்லை...........
Sunday, 27 November 2016
இல்லையெனில்....
Friday, 18 November 2016
பயணம் எப்போது
நீயும் நானும்
நீண்டதாெரு பயணம் செல்வது எப்போது ..
என் தலை சாய்த்து, கண்ணாடி வழி
காற்றறில் அசைந்திடும் உன் கூந்தல் காண்பது எப்போது..
உன் பின் அமர்ந்து,
உன் தோள் சாய்ந்து,
தொலை தூர பயணம் செல்வது எப்போது..
பயணத்தின் தடைகளில்
எனை காக்க,
உன் கரம்
என் தோல் சேர்வது எப்போது..
நம்முடன் பயணிக்க
நிலவையும் அழைத்து செல்வது எப்போது...
பயணம் எப்போது,
ஆவலுடன் இப்போது...
Subscribe to:
Posts (Atom)