Friday, 18 November 2016

பயணம் எப்போது

நீயும் நானும்
நீண்டதாெரு பயணம் செல்வது எப்போது ..
என் தலை சாய்த்து, கண்ணாடி  வழி
காற்றறில் அசைந்திடும் உன் கூந்தல் காண்பது எப்போது..
உன் பின் அமர்ந்து,
உன் தோள் சாய்ந்து,
தொலை தூர பயணம் செல்வது எப்போது..
பயணத்தின் தடைகளில்
எனை காக்க,
உன் கரம்
என் தோல் சேர்வது எப்போது..
நம்முடன் பயணிக்க
நிலவையும் அழைத்து செல்வது எப்போது...
பயணம் எப்போது,
ஆவலுடன் இப்போது...

No comments:

Post a Comment