Saturday, 4 February 2017

சில வரிகள்

கனவில் கவிதை சொல்கிறாய்...

சிந்தனையில் சித்தமாய் இருக்கிறாய்..

நிலவின் ஒளியிலும் நிழலாய் தெறிகிறாய்..

வார்த்தையில் விந்தை செய்கிறாய்...

சிரிப்பால் சிதைய வைக்கிறாய்...

மௌனமாய் காதல் செய்கிறாய்...

பார்வையில் பல அர்த்தம் காட்டூகிறாய்..

கோபத்தில் அட்க்கறை அதிகறிக்கிறாய்

அழுகையில் அன்பை பொழிகிறாய்..

பாசத்தில் புதுமை காட்டுகிறாய்...

புரியாமல்???

தெறியாமால்???

அறியாமல் ???

சில வரிகள்.................

No comments:

Post a Comment