Sunday, 28 May 2017

அறிவின் புரிதல்!!!!!!!!!

முறனான சிந்தனை,
எவரிடத்தும் விட்டுகொடுக்காத பண்பு,
உரிமை கொண்ட கோபம்,
பாசத்திற்கான ஏக்கம்,
கண்ணீரை துடைக்க துளிர்கும் கண்ணீர்,
அரவணைக்க ஏங்கும் கரங்கள்,
அன்பை வெளிப்படுத்தும் புன்னகை,
துன்பத்தில் தட்டிக்கொடுக்கும் ஆறுதல் சொற்கள்,
மௌனத்தை அறிந்துகொள்ளும் புரிதல்,
அறிவின் புரிதலுடனும்..!!!!
மனதின்!!!!!!!!!!!.............

No comments:

Post a Comment