Monday, 17 December 2018

😍

நீ பிறந்த அன்று ,
உனை கான நான் வந்தேன்
என்றார்கள், அதை
நான் மறவேன்
நீ அறியேன்...

கடந்த கால நிகழ்வுகளில்,
இக்கால நிலையினை
என்னியதில்லை..
நீ என்னியதாக.
கேள்வியுற்றேன், அதை என்னி
மகிழ்கிறேன்...

பிற்கால நிலை
எதுவாயினும்..
உனை நான் பிரியேன்...

No comments:

Post a Comment