Tuesday, 18 December 2018

நீயும் கிடைத்தாய்

சுற்றி திரிய துணையாம்..
முட்கள் அற்ற வெள்ளை நிற ரோஜாவாம்
மழலை சிரிப்பாம்
மனம் குளிர்விக்கும் மழையாம்
தேய்பிறை இராத நிலவாம்
இவை வேண்டி என்னினேன்
நீயும் கிடைத்தாய்..

No comments:

Post a Comment