Wednesday 29 July 2015

அம்மா




அன்பு என்ற வார்தைக்கு

அர்தத்தை தந்தவள் உன்
அம்மா !!!!! 



முகம் தெரியாத உன்னை
நேசித்த முதல் உள்ளம்
உன் அம்மா !!!!
அவள் கருவரையிள் இருக்கும் போதே.......



உன்  
அழுகையின் அர்த்தம் 
அறிந்த ஒரே
ஆத்மா உன்
அம்மா !!!!!  
உனது குழந்தை பருவத்தில் 



குற்றங்கள்  பல செய்தாலும் அதை மன்னிக்கும்
            சில உள்ளங்களிள் 
           முதல் உள்ளம் உன்

            அம்மா ! அம்மா !! அம்மா !!!

No comments:

Post a Comment