Thursday 30 July 2015

உறவுடன் .......




உறவுகள்
எதிர்பார்பும்……
தவிப்பும்!!!!!
நிறைந்த  பெருங்கடல்


புரிதலும்……
விட்டுகொடுத்தலும்!!!!!!
அதில் நீந்த உதவும் 
          இரு கரங்கள்!!!!!!!


இரு கரங்களை கொண்டு
 நீந்துபவர்கள்
          இனக்கமான
          உறவிள் நீந்தலாம்


உறவுகள்
    நட்பு ...........
       காதல்..........
          .........
            ...........
               ..........   
                    என நீலும் பட்டியள்
                   


.

No comments:

Post a Comment