Sunday 23 September 2018

நினைவுடன்...

காலங்கள் கடந்து செல்ல,
நிகழ்வுகளை ஏந்தி செல்ல

நிகழ்வுகள் சுபமே எனினும்,
நினைவுகள் கனமே...

கனம் தாங்கும்,
மனம் இல்லையம்மா,

நினைவுகள் நிஜமாக்க,
வாராய்....

No comments:

Post a Comment