Sunday, 2 August 2015

மழலை செல்வம்

மழலையின்
சிரிப்புக்கு
ரத்தினங்கள் 
ஈடில்லை  ........


குழந்தை  எடுத்து
வைக்கும் முதல் அடிக்கு
சிகரங்கள் 
ஈடில்லை........


குழந்தை யின்
உள்ளத்திற்கு
ஆன்றோர் , சான்றோர்களின்
உள்ளம் ஈடில்லை........


மழலை  செல்வம்
பேசும் முதல் வார்த்தைக்கு
இனிமையான பாடல் வரிகள்
 ஈடாகாது..........




அவை  செய்யும்
குறும்பு தனத்திற்கு
ஈடானது..............
.............
   ............
           .............
தேடினேன்................
வார்தைகளே  இல்லை

                                   




குழந்தை பருவத்திற்காக       
ஏங்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முட்டாள் மனது,,,,,,,,,,,,,,

ஏக்கத்துடன் !!!!!!!!!!!!.




No comments:

Post a Comment