Friday, 21 August 2015

நம்பிக்கையின் உருவம்

என்   முன்னேற்ற பாதையை
சற்று திரும்பி பார்த்தேன்
அது எனது  அப்பாவாள்  அமைக்கப்
பட்டிருந்ததை கண்டேண் .

அதில் ,
சிரிது தூறம் பின்னோக்கி பயனித்தேன் ,
எனது முன்னேற்றத்திற்காக
முயற்சித்த அவரது
உழைப்பாள் நிரைந்திருந்தது.

அதில் தொடர்ந்தேன்,
அவர் உழைப்புக்கு உருதுனையாக
இருந்த, அவரது
நம்பிக்கையாள் !!!!!! ,
அது நிறுவபட்டிருந்தது .


அப்பா
நம்பிக்கையின்
   உருவம்!! அடையாளம்!!!

எனது நம்பிக்கை கண்ணாடி,
சிதறிவிட்டது......


கண்ணீருடன் ........ 

No comments:

Post a Comment