Friday, 15 June 2018

நீயோ....!

எனக்கென நீ இருந்தும்,உனை   
ஏற்க மறுப்பதேனோ?
உனை பற்றிய சிந்தனைகள்,
அதை மறக்க நினைப்பதேனோ?
வெறுப்பு அறியா உறவு,
விருப்பம் அற்று நிற்பதேனோ?
பார்த்து பழகிய உள்ளம்,
பகைமை பார்பதேனோ?
குழந்தை மனம் உனக்கு,
அதில் எனக்கு குழப்பமேனோ?

இதன் முடிவு என்னவோ?
நீயோ....!

No comments:

Post a Comment