Saturday, 30 June 2018

காவியம்!!!!

உன் பாதம் எனை சேர,
இடது கரம் உன் இடை சேர,
வலது கரம் தலைவகுடு சேர,
தனிமை வெறுக்கும் தேகம்,
பிணைந்து நிற்கும்,
மௌனம் சொல்லும்
காதல்....
காவியம்!!!!

காவியம் அரங்கேறும் நிகழ்வில்,
சில வரிகள் இதனுடன் ,
சேர கூடும்...

அவ் வரிகளை,
நீயே சேர்ப்பாயாயின்,
உயிரும் மெய் படுமடி...!!!

No comments:

Post a Comment