உதிரம் சிந்தும் மூங்கிலாய் நான்...... புல்லாங்குழலை அவள் இசைப்பாலாயின்,
என் கண்ணீர் மறைக்கும் மழைத்துளி, அவ் இசைக்கு சுதி சேர்கட்டும்....
என் உதிரமும் உரைய கண்டேன், என்னவள் இசையில்...
No comments:
Post a Comment