வெளிகாட்டா இமைகளும், விலகாத விழிகளும், நிறம் ஏற்கும் நெற்றியும், பேசும் புருவமும், இவைக்கு எல்லாம் அழகு சேர்த்து, உன் நினைவில் நித்தமாய் இருக்க செய்யும் உன் சிரிப்பிக்கு நான் அடிமை...
No comments:
Post a Comment