நடந்ததை அறியாமல் அறிந்ததன் புரிதலில் கோபம் கொண்டேன்.. பேசிப் புரிய முயன்றேன் ஏக்கம் கொண்டேன்.. புரிதலின் அறியாமை புரிந்தது பரிதவிப்பிற்கு ஆளானேன்.. வாழ்க்கை கடந்து விட்டது ஏற்றுக்கொள்ள முயல்கிறேன்..
No comments:
Post a Comment