என்னவளுக்காக.........
சாரல் மழையில் வீசும் மன்வாசம் தேடும்,
உன் பூவீனது வாசம் அழகு!
என் மூச்சு காற்றில்,
அசைந்தாடும் உன் கூந்தல் அழகு!!
உன் உதட்டு சிரிப்பை விட
உன் அகத்தில் பூக்கும் புன்னகை அழகு!!!
நான் செய்யும் சிறு தவறுகளால்,
உன் முகதில் மலரும் கோபம் அழகு!!!!
நான் கேட்கும் கேல்விகளுக்கு,
உன் தோடு சொல்லும் சம்மதம் அழகு!!!!!
உன் கையில் விளையாடும்,
கைவளையல்கள் அழகு!!!!!!
நம் காலடி பாதத்தை தொடரும்,
உனது கால் சலங்கை அழகு!!!!!!!
அழகிற்கே அழகு சேற்கும்
உன் மனதை கண்டு
மயங்கினேன்.!!!!!!!!!
உன்னவன் ...........
உன்னவன் ...........